சிவlந்த இதழ்களில் ஓவியம்
புதுமை செய்திடும்
---புன்னகை சிவந்த
இதழ்களில் வரைந்திடும்
---அழகிய ஓவியம்
ததும்பும் தேனினை
---ஏந்தி அதுவொரு
மதுக்கிண்ண மோவென்ற
---மயக்கமும் தந்திடும்
புதுமை செய்திடும்
---புன்னகை சிவந்த
இதழ்களில் வரைந்திடும்
---அழகிய ஓவியம்
ததும்பும் தேனினை
---ஏந்தி அதுவொரு
மதுக்கிண்ண மோவென்ற
---மயக்கமும் தந்திடும்