உன்வருகை தேவை

பொழுது விடியும்போது
---பூக்கள் மலர்ந்திடும்
பொழுது சாயும்போதுன்
--- புன்னகை மலர்ந்திடும்
பொழுது விடிய ஊருக்கு
--- ஆதவன் தேவை
பொழுது விடிய எனக்கு
--- உன்வருகை தேவை

எழுதியவர் : கவின்சாரலன் (22-Jun-23, 8:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 128

மேலே