நேரங்காலம்

தவறேதும் செய்யாமல்
குறை ஒன்றும் இல்லாமல்
தன் தரம் இழக்கிறது
அறுந்து போன செருப்பின்
இணை செருப்பு

எழுதியவர் : சுலோ வெரட்டிப்பயணம் (24-Jun-23, 11:56 am)
பார்வை : 40

மேலே