கருவிழி பதிவு

மிக நெருக்கதிலும் தோள் சாய்ந்தும்
கண்ணாடியில் பார்த்து ரசித்த
பிம்பங்களை கைப்பேசியில் பாதிக்காமல் வந்தும்
கண்ணுக்குள் நின்றது கண்ணாடி பிம்பம்
கருவிழி பதிவால் ......

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (24-Jun-23, 11:51 am)
Tanglish : karuvili pathivu
பார்வை : 46

மேலே