காதல்

உடல்தரும் காமம் போகுமே போகாது
மனந்தரும் காத லாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Jun-23, 6:02 pm)
Tanglish : kaadhal
பார்வை : 61

மேலே