ஆடையின்றி பிறக்கும் மனிதன்

ஆடையின்றி அழுது பிறக்கும் மனிதன்
வேடமேற்று ஒப்பனை பலவும் புனைந்து
ஆடிப் பாடி அன்றாடம் அரங்கேற்றும்
மேடை நாடகம் உலகிய;ல் வாழ்க்கை

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-23, 7:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே