மூடன் யார்
இறைவனைத் தெரிந்தும் ஏற்காது வாழ்பவன்
பெரும் மூடன் இவன் மீண்டும் மீண்டும்
பிறந்து இறந்து பிறந்து இறப்பான் உய்வில்லாது