இறைவன்

அண்டசராசரங்கள் அத்தனைக்குள்ளும் ஜீவராசிகள்
எண்ணிலடங்கா இவை அத்தனைக்குள்ளும் இன்னும்
அசையா பொருட்கள் அத்தனைக்குள்ளும் இருந்து
அவற்றை இயக்கவைக்கும் அற்புதமே இறைவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Jul-23, 7:39 pm)
Tanglish : iraivan
பார்வை : 303

மேலே