வீணையில் உறங்கும் ராகங்களை உன்விரல் எழுப்ப

வீணையில் உறங்கும் ராகங்களை உன்விரல் எழுப்ப
வாணியின் கச்சபி உகுக்கும் ராகமோஎன வியந்தேன்
தோணியில் நாமமர்ந்து நீபாட் டிசைக்கும் போதினில்
வீணில் அலைந்த தென்றலும் வெகுமதி பெற்றது

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jul-23, 5:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே