கொடியிடையில் பூத்து வந்ததோ தடாகத் தாமரைகள்
கொடியில் பூத்த மலர்களை ரசித்து ரசித்து

மடியில் விழுந்த மலர்கள் புதுமலரை வியந்ததோ
விடியல் கவிஞன் இடமாற்றம்செய் கதிரவனைப் போற்றினான்