சுற்றத்தின் துய்மை சுகம்

மாற்றுச் சுழற்சியில் மாறாப் பொருள்களும்
காற்றில் புகையாக கலந்திடும் செய்கையும்
புற்றீச லாகாப் பரவாதுக் காத்திட
சுற்றத்தின் துய்மை சுகம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Jul-23, 5:45 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 93

மேலே