இடியும் மின்னலும்

இடியும் மின்னலும்
""""""""""""""""""""""""""""""""""""
வெப்பச் சலனத்தால்
வீசும் காற்றோடு

வங்கக்கடல்நீர் கலந்து
வானத்தில் மேகத்தட்டாகும்

வர்ணசாலமாக இடியுடன்
வெளிச்சமாக மின்னிட

விண்மீன்களாய் சிதறிடும்
வானின் விழித்துளி

விழந்திடும் மண்ணில்
விளைந்திடும் பசுமை

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Jul-23, 6:02 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : idiyum minnalum
பார்வை : 102

மேலே