வாத்து
வாத்து
பாதையில்
வண்டிகள்
அங்கும் இங்குமாய்
பறந்து கொண்டிருந்த
வேளையில்
பாதையின் குறுக்கே
அன்னையின் பின்னால்
அணிவகுத்து
செல்கிறார்கள்
இந்த வாத்து
குஞ்சுகள்
இராணுவ கட்டுப்பாட்டோடு
வாத்து
பாதையில்
வண்டிகள்
அங்கும் இங்குமாய்
பறந்து கொண்டிருந்த
வேளையில்
பாதையின் குறுக்கே
அன்னையின் பின்னால்
அணிவகுத்து
செல்கிறார்கள்
இந்த வாத்து
குஞ்சுகள்
இராணுவ கட்டுப்பாட்டோடு