உன்விழிகள் விழாவொன்றை எடுக்குதோ அந்தியில்

உன்விழிகள் விழாவொன்றை எடுக்குதோஅந் தியிலன்பே
விழிநீல விழாகாதல் கவிதைக்கா எதற்கெனசொல்
நானுமதில் கலந்துவோர்நற் கவிதையைத் தருவேனடி
அனுமதியைத் தருமோஉன் கருவிழிகள் காதலில் ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-23, 8:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 150

மேலே