முல்லைப்பூச் சிரிப்பினள் காற்றினில் முத்தம்தர

முல்லைப்பூவில் இதழ்முத்தம் அளித்துச்சென் றதுதென்றல்
முல்லைப்பூச் சிரிப்பினள் காற்றினில் முத்தம்தர
முல்லையோ இதழால்தா எனச்சொல்ல வழங்கினாள்
ரசித்தேன்நான் என்றாலும் பொறாமையில் தான்நின்றேன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-23, 7:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே