தக்காளிக்கு பாதுகாப்பு
முதல்நிலை காவலராக இருந்த உன் அப்பாவைத் திருமணம் பண்ணிட்டேன். அவர் திறமையால் படிப்படியாக முன்னேறி நேற்றுத்தான் ஆய்வாளராப் பதவி உயர்வு பெற்றார்.
@@@@@
ரொம்ப மகிழ்ச்சியான விடயம் தானே! ஏம்மா அவரது பதவி உயர்வு உனக்கு வருத்தமாக இருக்குதா?
@@@@@@@
பாதி மகிழ்ச்சி. பாதி வருத்தம்.
@@@@@@
எதுக்கு வருத்தம்?
@@@@@@@#
அமைச்சர்கள், ஆளுநர், பிரதமர், குடியரசு தலைவர் வந்தா அவுங்க பாதுகாப்புக்குப் போறது அவ்வப்போது ஏற்படும் காவல் பணி. ஆனா உன் அப்பா பதவி உயர்வு பெற்றதும் அவர் எங்க போயிருக்கிறார் தெரியுமா?
@@@@@@@
உயர் அதிகாரிகள்கிட்ட வாழ்த்துப் பெறப் போயிருக்கிறாரா?
@@@@@@@@
அதுமாதிரி இருந்தா நான் மகிழ்ச்சி அடைஞ்சிருப்பேனே.
@@@@@@@@
நீ வருத்தப்பட மாதிரி என்ன தான் நடந்தது?
@@@@@@@
அடியே மகளே கவிழ்ந்து போன தக்காளி லாரி பாதுகாப்புக்குப் போயிருக்க றாரடி உன் அப்பா. தக்காளி என்ன தங்கமா? வைரமா?
#@#@@@@@@
jQuery17109049807750724566_1691050944212?????????