காதல் காதலெனச் சொல்லி

காதல் காதலெனச் சொல்லித் திரிகிறார்
கடற்கரை மணலில் திரையரங் குகளில்
காதலின் மென்மையும்
காதலின் உண்மையும் அறியாமல்
மாலை நேரப் பொழுது போக்காய்
கைகோர்த்து கவலை இல்லாமல் திரிகிறாரே

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jul-23, 5:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே