நிஜம் எது
அவன் நிழலாவே இருந்து என்
காலம் கழித்துவந்தேன் அவன்
காணாமல் போய்விட்டான் நிழலாக
நான் தேடும் நிஜம் எதுவோ
தெரியாமல் வாடும் நான்