அளக்கமுடியாதவன் இறைவன்

இறைவன் படைத்த மனிதன்
இறைவனையே பௌதீகம் ,வேதியல்
வானியல் என்ற கண்களினால்
பார்த்து இறைவனை அளக்கப்
பார்க்கின்றான்.....அளக்க, அளக்க
அளக்க முடியவில்லை அவனால்
அந்த 'அளவிட முடியா விந்தைப்பொருளை
இதைத்தான் வடமொழியில் இறைவன்
'அதோக்ஸஜன் என்றார்கள் அளக்கமுடியாதவன்
அவன்.....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Aug-23, 7:12 pm)
பார்வை : 52

மேலே