vettri
நாய் குட்டின் வெற்றி
நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்றாலும் நன்றி உள்ள நாய் என்று பேர வாங்குவது . . . . . .. .
மனிதனின் வெற்றி
சுவாச காத்தை ஓசியில் வாங்கி சுவாசிப்பது தான் .......
கடிகாரத்தின் வெற்றி....
தனகென்று ஒரு வட்டத்தை போட்டு கொண்டு எல்லோரையும் அதில் சுத்த்வைபது .......