ஞான சம்பந்தர்

குறள் வெண்பா

கைநீரால் சூலைநோய் தீர்த்த பெருமையும்
பைநீரில் உள்ளது பார்


கூன் பாணடியன் சூலை நோயை சமணரால் தீர்க்க முடியாத போது திரு ஞான சம்பந்தர்
தன் சுருக்குப்பை விபூதி தடவி உள்ளுக்கீய பறந்தோடியதாம்


உண்மைக் வரலாறு

எழுதியவர் : பழனி ராஜன் (7-Aug-23, 10:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே