பாரதி பாடியதெல்லாம் யாப்பில்
தரவு கொச்சகக் கலிப்பா
ஊதுமினோ வெற்றி ஒலிமினோ வாழ்த்துக்கள்
ஓதுமினோ வேதங்கள் ஓங்குமினோ ஓங்குமினோ
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்
வேதனைகளினி வேண்டா விடுதலையோ திண்ணமே
தரவு கொச்சகக் கலிபாவில் எந்தத் தளையுm வரலாம்..
இந்தப் பாட்டில் எல்லாமே வெண்டலையாக மகா கவி பாரதி
சிறப்பாக அமைத்துள்ளதை இங்கு சொல்ல வேண்டியது என் கடமை
வெற்றி (மாச்ச்சீர் அடுத்து) ஒலிமினோ = ஒலி என்ற நிரை
வேண்டா(மச்சீர் அடுத்து விடுதலையோ= விடு என்ற நிரை சீர் வந்த்தைப் பாருங்கள்