பணிவாய் மலர்ப்பாதம் பத்தியிலே

நயனங்கள் மூன்றுடை நாதனின் பாகம்சேர்ந் தாள்பார்வதி
சயனத் திருமால் திருப்பாதம் தொட்டமர்ந் தாள்லக்குமி
அயனுடன் வெண்பூவில் அன்னை இசையின் எழில்வாணியே
பயன்பெற வாழ்வில் பணிவாய் மலர்ப்பாதம் பத்தியிலே

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-23, 2:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே