தோப்பில் மாங்கனி

தோப்பில் தேங்காய் மாங்கனி
யாப்பில் தேமாங்காய் -
--------- தேமாங்கனி
யாப்பில் கனி நீங்க வெண்பா
தோப்பில் எல்லாம் இன்சுவை

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-23, 9:33 am)
பார்வை : 80

மேலே