பாரதி கவிதைத் தேரெடுத்து வந்தான்
பாரதி கவிதைத் தேரெடுத்து வந்தான்
ஊரெங்கும் சுதந்திரத் தீமூட்டி விட்டான்
யாரவன் தீக்கவிஞன் சிறையிலடை என்றான்
சேரி புதுவையில் சிலகாலம் வாழ்ந்தான்
கவிக்குறிப்பு :
ஆங்கிலேயரின் அச்சுறுத்தலுக்காக சேரி புதுவையில் --புதுக் சேரியில்
சிலகாலம் வாழ்ந்தார் பாரதி .புதுச் சேரி அப்போது பிரெஞ்சு காலனியாக
இருந்தது