சம்மதம் சொல்வாயா

அன்னப்பெடை போல் நின்றவள் எனை கண்டு
கன்னம் சிவக்க தலை குனிந்தாள் - கழுத்தில்
மின்னும் பொற்றாலி சூட்ட சம்மதம் கேட்கிறேன்
புன்னகைத்து நீ சம்மதம் சொல்வாயா

எழுதியவர் : நிழல்தாசன் (24-Aug-23, 8:43 am)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : sammatham solvaayaa
பார்வை : 106

மேலே