மறுபடியும்

உன் சுவாசம் கலந்த
காற்று என்னைத் தொடும்
எனில்......
புதைத்தாலும் பிழைப்பேன்
மறுபடியும்.....

எழுதியவர் : Sana (26-Aug-23, 6:20 pm)
சேர்த்தது : Sana
Tanglish : MARUPADIYUM
பார்வை : 88

மேலே