நில்லாது ஓடிடும் நீரோடையில் நிற்பாய்
மல்லிகை மௌன மலர்கள்நல் வெண்மையில்
கொல்லென்று பூத்துக் குலுங்கிடும் பூந்தோட்டம்
நில்லாது ஓடிடும் நீரோடை யில்நிற்பாய்
சில்விழியால் காதலில்பார்ப் பாய்
மல்லிகை மௌன மலர்கள்நல் வெண்மையில்
கொல்லென்று பூத்துக் குலுங்கிட -- செல்விநீ
நில்லாது ஓடிடும் நீரோடை யில்நிற்பாய்
சில்விழியால் காதலில்பார்ப் பாய்