கண்ணீர் துளி
பூவின் இதழ் மேல் பனித்துளி அழகா,
உன் கண்ணின் இமை மேல் முடிகளில் ஒட்டியிருக்கும் கண்ணீர் துளி அழகா?
உன் கண்ணீர் துடைக்க ஆசை தான்!
கொஞ்சம் பொறு பெண்ணே, அதற்குள் சில மணித்துளிகள் அந்த கண்ணீர் துளிகளை ரசித்துக் கொள்கிறேன்