அவளும் நானும்

அவள் விழியால் பேசினாள் பாடினாள்
நடனம் புரிந்தாள் இதையெல்லாம் தாண்டி
விழியின் கூறிய பார்வையால் காதல்
தந்தாள் அதைக் கண்டேன் இன்று
ஏற்றம் அடைந்தேன் காதல் பாதையில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Sep-23, 12:33 am)
Tanglish : avalum naanum
பார்வை : 198

மேலே