உணர்

வாதாடி வெல்லும் வழக்கறிஞ ராயினும்
தோதாகப் போற்றித் துதிபாடும் - சூதாடும்
நாதாரிக் கூட்டம் நயமாகப் பேசியே
ஊதாரி யாக்கும் உணர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Sep-23, 1:29 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 42

மேலே