நனைந்த கைக்குட்டை
நனைந்த கைக்குட்டை
நினைவலைகளில் நனையும் போது
நிறங்கள் தெரியவில்லை
தலையை துவட்டியது வண்ணமான கைக்குட்டை
-மனக்கவிஞன்
நனைந்த கைக்குட்டை
நினைவலைகளில் நனையும் போது
நிறங்கள் தெரியவில்லை
தலையை துவட்டியது வண்ணமான கைக்குட்டை
-மனக்கவிஞன்