ஹைக்கூ
இப்படி என் துரதிருஷ்டம்..
ரோசாவைக் கிள்ளிட-
முள் என்விரலைத் தைக்க
இப்படி என் துரதிருஷ்டம்..
ரோசாவைக் கிள்ளிட-
முள் என்விரலைத் தைக்க