கஜானாவில் சேரா வரிவசூல்


கலிவிருத்தம்


சண்டைசெய் வாதிடுஞ் சண்டியக் கூத்தாடி
எண்ணமி லாப்புளுகி ஏய்த்தடை வன்பதவி
கண்டெவர் சொல்லுவர் பண்டைய சரித்திரம்
கண்ணமிட் டேக்கொள்வர் கஜானாவின் மொத்தமே

எழுதியவர் : பழனி ராஜன் (19-Sep-23, 11:40 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே