காக்கும் தெய்வம் மனைவி
பல்கால் உன்னை பகவலன் போல
எல்லையிலா கோபத்தால் சீண்டினாலும்
எல்லாம் பொறுத்து பூமியைப் போலவே
குடும்ப பாரமும் தாங்கி சாந்தமே
உருவாய் குளிர் நிலவாய்நீ என்றும்
கண்ணம்மா நீதான் என்னைக் காக்கும் தெய்வமடி