தேர் முல்லை

கொழு கொம்பின்றி தவித்த
முல்லைக் கொடி
படர்வதற்கு
தேர் கொடுத்தான் பாரி

கொடியில் பூத்த
முல்லைப்பூவை சூடி வந்த
பூங்கொடியின்
வாழ்க்கை தேருக்கு
தோள் கொடுத்தேன் நான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Sep-23, 6:15 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 239

மேலே