தண்ணீர் தாகம்
தண்ணீர் தாகம்
••••••••••••••••••••••
தாகம் தீர்க்கும்
சிறுதுளி நீர்சேர்ந்து
தங்கத்தினை காட்டிலும் பெரிதாக தோன்றும்
நீர்நிலைகள் காத்து நீரை சேமிக்கவிடில்
மனிதன் மட்டுமின்றி விலங்கினமும் வதைபடும்
மழைநீர் சேமிப்போம் தாகம் தீர்ப்போம்