ஆசை பெருக்கம்

ஆசை நோயுற்று
ஆயிரம் கண்பெற்று
ஆயிரம் கண்களும்
ஆயிரம் ஆயிரம்
ஆசைக்கு வித்தானது

எழுதியவர் : (25-Sep-23, 5:54 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : aasai perukkam
பார்வை : 77

மேலே