என்னவள் இவள்

அவள்நடை உடைபாவனை
அவள் பார்வையின் நேர்மை
அவள் சிரிப்பின் சிற்றொலி
அவள் அற்புத உடலழகு
அவளை உத்தமி என்றது
என்ன தவம் செய்தேனோநான்
என்னவளாய் இவளை நானடைந்திடவே

எழுதியவர் : (26-Sep-23, 2:46 am)
Tanglish : ennaval ival
பார்வை : 138

மேலே