தமிழ் வென்றான்

தமிழ் வென்றான்
●●●●●●●●●

சுதந்திர வேட்கையை கவியால் ஓலித்தவன்
சுதந்திர காற்றை பெண்களுக்காக வீசியவன்

பூனையில் சாதிகண்டு மனிதனை சாடியவன்
பூப்போல் கவிபடைத்து பாப்பாவுக்கு அறிவுரைதந்தவன்

தமிழை அமுதாக சிந்தனையால் கடைந்து
தமிழனுக்கு தமிழ் அமுது படைத்தவன

அறுசுவையும் ஐம்புதங்களையும் கவியாக படைத்தவன்
அன்னைத் தமிழலால் வின்னை தொட்டவன்....

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Sep-23, 8:01 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 47

மேலே