வா அன்பே வா

பாடல் படைத்திட வா உறவே
×××××××××××××××××××××××××
பல்லவி
•••••••••••
வா அன்பே வா
தா நெஞ்சைத் தா
என் நெஞ்சம் உன் மஞ்சம் உறவாட வா
உயிரோடு உயிர் கலந்து உறவாட வா

சரணம் 1
•••••••••••••
கண்ணால் சரிகமபப் பாடியே
சொல்லால் உதடுகள் ஆடியே
சுவாசக் காற்றால் நாடியே
மனதில் படர்ந்திட்டக்  கொடியே
(வா அன்பே வா)
சரணம் 2
••••••••••••••
விதை சேரும் நீராக
கதை கோர்க்கும் எழுத்தாக
கோதையாகப் பாவை பாடியே
சீதையாக இராமன் யெனையே தேடியே
(வா அன்பே வா)


சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (7-Oct-23, 10:07 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vaa annpae vaa
பார்வை : 113

மேலே