தாமரைப்பூ பெண்ணானதோ
ஒரு தாமரைப்பூ பெண்ணாய் மாறியதோ
என்பதுபோல் இவள் முகமும் விரிந்த விழிகளும்
சிவந்த மெல்லிய அதரங்களும் சிவந்த பாதங்களும்
என்கண்களுக்கு காட்சி தர மாமலரில்
என்னவளைக் கண்டேன் நான் மாமலராய்