இடையசைந்தால் என்னுள் இலக்கியம் பூக்கும்

நடைபயின்றால் நாணமெனும் நல்லோ வியம்நீ
இடையசைந்தால் என்னுள் இலக்கியம் பூக்கும்
கடைவிழியால் நீசொல்வாய் காதலெனும் பாடம்
விடைபெறாது என்மேற்கு வான்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Oct-23, 7:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே