தொல்லை பேசி

தொ(ல்)லை பேசி
×××××÷÷××××××××××÷

ஊருக்கு ஒன்றாக
ஊர்தலைவரிடம் தொ(ல்)லைப்பேசி இருந்திடும் /

சுழற்றும் பேசியில்
சுற்றும் நட்பும்
சுகமானது /

கைப்பேசி வந்தது
கணினிப் புகுந்து
கெடுத்தது/

விரல் நுனி
விஞ்ஞானத்தில் உலகம்
வியந்தோம்/

தவறாக பயண்படுத்தி
தவறுகள் நிகழ்ந்து
தள்ளாடுகிறோம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (21-Oct-23, 8:48 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : thollai pesi
பார்வை : 141

மேலே