மனிதக்காதல் பெறும் வாழ்வு

பனிநீரோ டையில் படகோட் டிடுவோம்
இனிய குளிர்த்தென்றல் இன்பமாய் வீச
கனிபோல் இதழால் கவிதையொன்று சொல்லு
மனிதக்கா தல்பெறும் வாழ்வு

எழுதியவர் : கவின் சாரலன் (22-Oct-23, 7:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே