நினைவில்நீ தூவும் நிலாப்பூக்கள்
கனவு நதிநான்உன் காதல்எண் ணத்தில்
நினைவில்நீ தூவும் நிலாப்பூக்கள் வாசம்
கனவு கலைந்திட கண்ணைத் திறந்தேன்
நினைவின் நிஜமாய்என் நீ
கனவு நதிநான்உன் காதல்எண் ணத்தில்
நினைவில்நீ தூவும் நிலாப்பூக்கள் வாசம்
கனவு கலைந்திட கண்ணைத் திறந்தேன்
நினைவின் நிஜமாய்என் நீ