அழுக்கு மூட்டை

அழுக்கு மூட்டை
××××××××××××××××

துன்பத்தைச் சேர்த்து
தோளில் மூட்டையாக/
சுமைந்திட வேண்டாம்
சுகமானது இல்லை/

சோகங்கள் அனைத்தையும்
சுகமாகக் கண்டிடு/
ஆசையேத் துன்பத்திற்கு
ஆரம்ப வழியாகும்/

பெண்ணாசை பொன்னாசை
புதைத்திடு மனதில்/
வானத்துப் பறவைகள்
வயிற்றுக்கு உணவைச்/

சேர்த்து வைப்பதுமில்லை
சஞ்சலப் படுவதுமில்லை /
பறவைகளைப் பார்த்து
பேராசையின்றி வாழ்ந்திடு /

இன்பம் துன்பம்
இரவுப் பகலாக/
வந்தேச் சென்றிடும்
வருந்தாதே மகிழ்ந்திடு/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Oct-23, 6:10 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 35

மேலே