உளியும் உணர்வும்
உளியும் உணர்வும்
###############
உளியால் செதுக்கினால் கல்லும் தெய்வமாகும் /
இருளும் ஓளிதரும் விளக்கு ஏற்றினால் /
புதையுண்ட விதைகள் முளைத்திடும் மழையில் /
அரைபடும் நெல்தான் அரிசியாக உணவாகும்/
முயற்சிதான் என்றும் வெற்றி தரும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்