அவள்

அவள்
கனவில் வந்த கவிதை வரிகள்
விழித்தபின்
காணாமல் போனதேன்
நினைவு படுத்தி பார்க்கிறேன்
கனவில் கண்ட கவிதை வரிகளை
நனவிலே அவள் வருவாளோ ஒருவேளை
என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Oct-23, 1:56 am)
Tanglish : aval
பார்வை : 93

மேலே