காதல் தந்த வானவில்

வானவில்....
விண்ணோடு மண்ணை
இணைத்தது காணாமல் போனது
அது தொடுத்த அம்பு
எங்கள் உள்ளத்தை தைத்தது
காதலர் ஆனோமே இப்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Oct-23, 2:07 am)
பார்வை : 66

மேலே